ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா! ஓடியோ வெளியிட்ட வழக்கறிஞரை மிரட்டும் வீடியோ

Loading… மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா தரப்பினர் விஷம் வைத்து கொலை செய்து விட்டதாக ஓடியோ வெளியிட்ட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், கிருஷ்ண மூர்த்தியை சிலர் அதற்கு மறுப்பு தெரிவிக்க கோரி மிரட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை திடீரென்று அவருக்கு … Continue reading ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா! ஓடியோ வெளியிட்ட வழக்கறிஞரை மிரட்டும் வீடியோ